ஒரு திரைக்கதை ஒரு குறும்படம் - தேவை---ஒரு துணை
தேவை -ஒரு துணை சென்ற நாட்கள் , கடந்த நினைவுகள் இருப்பது நிகழ்காலம் -தனிமை வேண்டாமே .பழைய நினைவுகளில் மூழ்கும் போது அதை வெளிப்படுத்த ஒரு துணை தேவை என்றால் தேவைதான் 11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சந்திப்பில் உருவான அழகான இந்த உறவு. Montage அனந்தன் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல், செல் போனில் பேசுதல் Jayy சமயல் அறையில் , இல்லை எனில் ஜன்னல் ஓரத்தில் படித்தால், podcast கேட்டல், laptopil வேலை ஒரே ஒரு சீன் தான் Jayy:-ஹேய் இன்னிக்கு 67 டிகிரி தான் வாக்கிங் போலாமா? ஆனந்த்:- ஓகே பட்டு(அவர் அப்படித்தானே அழைக்கிறார்) ஜஸ்ட் 5 minitues. Montage அப்பறம் என்ன இந்த Seattleஇன் கடற்கரை ஓரமாக பேசிக்கொண்டே நடந்து வருவதற்கும் பசி எடுப்பதற்கும் சீராக இருக்க ஒரு மெக்ஸிகன் உணவகத்தில் நுழைந்தனர் இருவரும். Jayy in pensive mood ஆனந்த் என்ன நினைப்பாரோ தெரியவில்லை நான் நினைப்பது நிஜம்:) இது நிஜமா? அடிக்கடி இந்த கேள்வி எழும். ஒரு காபி குடிக்க , இந்த இயற்கையை ரசிக்க துணை வேண்டுமா என்றால் வேண்டும்தான். இயற்...